சிலுவை அண்டையில் நம்பி வந்து நிற்கையில் பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன் எந்த நேரத்திலும் என் உள்ளத்திலே பேரானந்தம் பொங்கிப் பாயுதே
Read more »
இயேசுவின் பின்னே போகத்துணின்தேன் /// பின்னோக்கேன் நான் //
சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே /// பின்னோக்கேன் நான் //
யார் கைவிட்டாலும் கைவிடமாட்டார் /// பின்னோக்கேன் நான் //
Read more »
நீங்கிற்றே /// என் பாவப்பாரமெல்லாம் நீங்கிற்றே சர்வ பாவங்களும் இயேசுவின் இரத்தத்தினால் நீங்கிற்றே /// என் பாவப்பாரமெல்லாம் நீங்கிற்றே
Read more »
அற்புதமான நேசம் தான் அவர் அன்பு எனக்கு // தேவகுமாரன் எனக்காய் உதிரம் சிந்தினார் //
Read more »
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை இயேசுவின் இரத்தத்தில் வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை இயேசுவின் திரு இரத்தத்தில்
Read more »
இயேசு என்னைக் கைவிடமாட்டார் /// கடும் புயல் வரினும் பெரும் காற்று வீசினும் அவர் என்னைக் கைவிடமாட்டார் ///
Read more »
நேற்றும் இன்றும் என்றும் மாறார் இயேசு இரட்சகர் நாம் மாறினாலும் அவர் மாறார்? அவர்க்கே ஸ்தோத்திரம் /// நாம் மாறினாலும் அவர் மாறார் அவர்க்கே ஸ்தோத்திரம்
Read more »