சிலுவை அண்டையில்

சிலுவை அண்டையில் நம்பி வந்து நிற்கையில் பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன் எந்த நேரத்திலும் என் உள்ளத்திலே பேரானந்தம் பொங்கிப் பாயுதே Read more »

இயேசுவின் பின்னே போகத்துணின்தேன்

இயேசுவின் பின்னே போகத்துணின்தேன் /// பின்னோக்கேன் நான் // சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே /// பின்னோக்கேன் நான் // யார் கைவிட்டாலும் கைவிடமாட்டார் /// பின்னோக்கேன் நான் // Read more »

ஓ… நல்ல நேசரே

ஓ… நல்ல நேசரே // கல்வாரியில் ஜீவன் தந்தார் ஓ… நல்ல நேசரே // Read more »

நீங்கிற்றே

நீங்கிற்றே /// என் பாவப்பாரமெல்லாம் நீங்கிற்றே சர்வ பாவங்களும் இயேசுவின் இரத்தத்தினால் நீங்கிற்றே /// என் பாவப்பாரமெல்லாம் நீங்கிற்றே Read more »

அற்புதமான நேசம் தான்

அற்புதமான நேசம் தான் அவர் அன்பு எனக்கு // தேவகுமாரன் எனக்காய் உதிரம் சிந்தினார் // Read more »

ராஜாதி ராஜனவர்

ராஜாதி ராஜனவர் தேவாதி தேவனவர் அவர் நாமம் இயேசு //// ஓ! ராஜனவர் Read more »

வல்லமை உண்டு உண்டு

வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை இயேசுவின் இரத்தத்தில் வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை இயேசுவின் திரு இரத்தத்தில் Read more »

தேவனை நம்பு

தேவனை நம்பு தேவனை நம்பு அற்புத காரியங்கள் நடக்கும் நீ தேவனை நம்பும் போது Read more »

இயேசு என்னைக் கைவிடமாட்டார்

இயேசு என்னைக் கைவிடமாட்டார் /// கடும் புயல் வரினும் பெரும் காற்று வீசினும் அவர் என்னைக் கைவிடமாட்டார் /// Read more »

நேற்றும் இன்றும் என்றும்

நேற்றும் இன்றும் என்றும் மாறார் இயேசு இரட்சகர் நாம் மாறினாலும் அவர் மாறார்? அவர்க்கே ஸ்தோத்திரம் /// நாம் மாறினாலும் அவர் மாறார் அவர்க்கே ஸ்தோத்திரம் Read more »