சிலுவை அண்டையில்

சிலுவை அண்டையில் நம்பி வந்து நிற்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரத்திலும் என் உள்ளத்திலே
பேரானந்தம் பொங்கிப் பாயுதே

Genre:

Language:

Book: Page 5

Translations: At the cross, at the cross; කුරුසීය ළඟ

Download slides: PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.