இயேசுவின் நாமத்தில்

இயேசுவின் நாமத்தில் //
ஜெயம் நமக்குண்டு
இயேசுவின் நாமத்தில் //
கெட்ட ஆவிகள் ஓடும்
கர்த்தரின் செயலை யாரால் சொல்லலாம்
கர்த்தரின் அன்பை யாரால் கூறலாம்
இயேசுவின் நாமத்தில் //
ஜெயம் நமக்குண்டு

Genre:

Language:

Book: Page 1

Translations: In the name of Jesus; යේසුස්ගේ නාමයෙන්

Download slides: PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.